மாம்பழத்து வண்டு
Appearance
மாம்பழத்து வண்டு | |
---|---|
இயக்கம் | ஆர். சி. சக்தி |
தயாரிப்பு | விஜய ராஜா கம்பைன்ஸ் |
நடிப்பு | ஜெய்கணேஷ் சத்யபிரியா |
வெளியீடு | மார்ச்சு 9, 1979 |
நீளம் | 3604 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மாம்பழத்து வண்டு (Mambazhathu Vandu) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். சி. சக்தி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்கணேஷ், சத்யபிரியா, வசந்தா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "1979 - ல் அதிக படங்களில் நடித்த நடிகர் யார் தெரியுமா?", Hindu Tamil Thisai, 2019-09-11, பார்க்கப்பட்ட நாள் 2024-11-02
- ↑ "மாம்பழத்து வண்டு". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-05.