மாப்பிள்ளா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாப்பிள்ளா எனப்படுவோர் கேரளத்தை சார்ந்த பூர்விக மண்ணின் மைந்தர்கள். இவர்கள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு அரபு நாட்டு முஸ்லிம்களோடு மண உறவு புரிந்து கொண்டு வாழ்ந்ததால் மாப்பிள்ளா என்றழைக்கப்பட்டனர். தமிழகத்தில் கோவை, தேனி, குமரி போன்ற கேரளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் சிறிதளவு வாழ்கின்றனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாப்பிள்ளா&oldid=3502663" இருந்து மீள்விக்கப்பட்டது