மாபெல் ஹெய்னஸ் போட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாபெல் ஹெய்ன்ஸ் போட் (Mabel Haynes Bode) என்பவர் லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் பாளி மொழி விரிவுரையாளராக பணியாற்றயவராவார். இவரே 1912ம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்ட மகாவம்சம் நூலை மொழிப்பெயர்ப்பு செய்து வில்ஹெம் கெய்கர் என்பவருக்கு உதவிப் புரிந்தவராவார்.

1912ம் ஆண்டு வெளியிடப்பட்ட மகாவம்சம் நூல் இலங்கை வரலாற்றாசிரியர்கள் மற்றும் வரலாற்றாய்வாளர்கள் மத்தியில் பிரசித்திப்பெற்ற அதேவேளை, அந்த நூலின் மொழிப்பெயர்ப்பில் பங்காற்றிய "மாபெல் ஹெய்ன்ஸ் போட்" எனும் இவரது பெயரும் பிரசித்திப்பெற்றது. இவரது மொழிப்பெயர்ப்பு தொடர்பாகவும் வரலாற்றாசிரியர்களிடையே ஆய்வுப்படுத்தப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாபெல்_ஹெய்னஸ்_போட்&oldid=3037916" இருந்து மீள்விக்கப்பட்டது