மான்தா ஓபியசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மான்தா ஓபியசு (ஆங்கிலம்: Manda Ophius) என்பவர் ஒரு சிம்போனிக்கு கோதிக்கு மெட்டல் பாடகர் ஆவார். இவர் தச்சு நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவர் நேமிசியா என்னும் இசைக்குழுவின் முன்னணி பாடகர் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மான்தா_ஓபியசு&oldid=1730390" இலிருந்து மீள்விக்கப்பட்டது