மானியர் வில்லியம்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர் மானியர் வில்லியம்ஸ்
Monier Monier-Williams.jpg
பிறப்பு நவம்பர் 12, 1819(1819-11-12)
மும்பை, இந்தியா
இறப்பு 11 ஏப்ரல் 1899(1899-04-11) (அகவை 79)
பிரான்ஸ்
அறியப்படுவது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக சமஸ்கிருத பேராசிரியர், சமஸ்கிருத-ஆங்கில அகராதி தொகுப்பாளர்.

சர் மானியர் வில்லியம்ஸ் (Monier_Monier-Williams)[1] ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத பேராசிரியர் இருந்தவர். சமஸ்கிருத - ஆங்கில அகராதியைத் தொகுத்தவர். காளிதாசரின் சாகுந்தலம் முதலான சமஸ்கிருத நூல்களை ஆங்கிலத்தில் தொகுத்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மானியர்_வில்லியம்ஸ்&oldid=2126921" இருந்து மீள்விக்கப்பட்டது