மானிடவியல் கோட்பாடுகள் (நூல்)

From விக்கிப்பீடியா
Jump to navigation Jump to search
மானிடவியல் கோட்பாடுகள்
நூல் பெயர்:மானிடவியல் கோட்பாடுகள்
ஆசிரியர்(கள்):பக்தவத்சல பாரதி
வகை:கட்டுரை
துறை:மானிடவியல்
இடம்:சென்னை
மொழி:தமிழ்
பக்கங்கள்:446 பக்கங்கள்
பதிப்பகர்:வல்லினம் பதிப்பகம்
பதிப்பு:முதல் பதிப்பு (2005)
ஆக்க அனுமதி:ஆசிரியருக்கு

மானிடவியல் கோட்பாடுகள் என்பது 2005 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ் நூல் ஆகும். இதன் ஆசிரியர் மானிடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி ஆவார். இந்த நூலில் 24 கோட்பாட்டு அணுகுமுறைகள் நுட்ப திட்பங்களோடு தமிழ்/இந்தியச் சூழலுக்குரிய எடுத்துக்காட்டுக்களுடன் விபரிக்கப்பட்டுள்ளன.

"இந்த நூல் சமூக அறிவியல்களில் தமிழ் கோலோச்ச முடியும் என்பதை நிரூபிக்கும் ஒரு பெருமிதப் படைப்பாகும்." என்று இதன் பதிப்புரையில் மகரந்தன் குறிப்பிட்டுள்ளார்.

வெளி இணைப்புகள்[edit]