மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாநிலங்களுக்கிடையேயான நதி நீர் தாவா சட்டம் (The Interstate River Water Disputes Act, 1956 - IRWD Act), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 262ஆவது ஷரத்தின் கீழ் இந்திய பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்ட சட்டம் ஆகும். மொழிவாரி மாநிலங்கள் அமைத்த அன்றே நதி நீர் தகராறுகளைத் தீர்க்கும் பொருட்டு கொண்டுவரப்பட்டது.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "River basins of India". பார்த்த நாள் 21 October 2012.
  2. "Interstate River Water Disputes Act, 1956 - As modified up to 6th August 2002". Government of India. பார்த்த நாள் 21 March 2012.
  3. "The Constitution of India". பார்த்த நாள் 21 March 2012.

வெளி இணைப்புகள்[தொகு]