மாநகர சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாநகர சபைகள் பெரிய நகரங்களை நிவாகம் செய்வதற்காக உருவாக்கப்படும் நிறுவனங்களாகும். மாநகர சபைக்கான வரைவிலக்கணம் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றது. அதுபோலவே அவற்றுக்குரிய அதிகாரங்களும் வேறுபடுகின்றன. குடியாட்சி முறையைக் கைக்கொள்ளும் நாடுகளில் மாநகர சபைகளும் தேர்தல்கள் மூலம், மக்களாலேயே நேரடியாகத் தெரிந்தெடுக்கப் படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாநகர_சபை&oldid=1734226" இலிருந்து மீள்விக்கப்பட்டது