மாதிரியெடுத்தல்
Jump to navigation
Jump to search
புள்ளியியலில், ஒரு முழுத் தொகுதியில் (population) இருந்து சில கூறுகளை (subset of individuals) மட்டும், அந்த தொகுதி தொடர்பாக தகவல் தரக்கூடியவாறு தெரிவு செய்தல் மாதிரியெடுத்தல் எனப்படும். மாதிரிகளில் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் முழுத் தொகுதி தொடர்பான முடிவுகளையும் எதிர்வுகூறல்களைம் செய்யக் கூடியதாக இருக்கும்.
முழுத் தொகுதியில் இருந்தும் தகவல் திரட்டுவது என்பது கடினமானது. இதற்கான செலவு அதிகம். முழுத் தொகுதியின் உறுப்புகள் மாறிக் கொண்டே இருக்கலாம். மாற்றாக குறைந்த செலவில், வேகமாக, சரியான தரவுகளை முறையாக மாதிரியெடுப்பதன் மூலம் பெறலாம்.
மாதிரியெடுத்தல் முறைகள்[தொகு]
- அடுக்காக்கப்பட்ட சமவாய்ப்பளிக்கும் மாதிரியெடுத்தல் - stratified random sampling
- ஒழுங்கமைப்பான மாதிரியெடுத்தல் - systematic sampling