மாதவி வந்தாள்
தோற்றம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| மாதவி வந்தாள் | |
|---|---|
| இயக்கம் | நதிகம் பி. ராமசாமி |
| தயாரிப்பு | நதிகம் பிக்சர்ஸ் |
| இசை | சந்திரபோஸ் |
| நடிப்பு | விஜய் பாபு ராஜீ |
| வெளியீடு | நவம்பர் 6, 1980 |
| நீளம் | 3406 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மாதவி வந்தாள் 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நதிகம் பி. ராமசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜய் பாபு, ராஜீ மற்றும் பலர் நடித்திருந்தனர்.