மாதங்கலீலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாதங்கலீலா என்பது ஆசிய யானைகளைப் பற்றிய ஒரு மலையாள நூல்.[1] இதை எழுதியவர் திருமங்கலத்து நீலகண்டன். மாதங்கம் என்றால் யானை என்று பொருள். 1942 ஆம் ஆண்டில் திருவிதாங்கூர் யுனிவர்சிட்டி பிரஸ் இந்நூலை வெளியிட்டது. இந்நூல் முழுக்க முழுக்க கவிதை நடையில் அமைந்தது. அடிப்படையில் இந் கஜலட்சண சாத்திரம் எனும் சமசுகிருத நூலின் தழுவல் என்று கூறப்படுகிறது. [2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாதங்கலீலா&oldid=1786802" இருந்து மீள்விக்கப்பட்டது