மாணவ முரசு (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாணவ முரசு இலங்கை, கொழும்பிலிருந்து 1967ம் ஆண்டில் வெளிவந்த ஒரு மாத இதழாகும். இவ்விதழை தமிழ் முஸ்லிம் ஒருவர் நடத்தியதாக அறியமுடிகின்றது.

ஆசிரியர்[தொகு]

  • அனிபா

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழ் அறிவியல் ஆக்கங்களையும், கல்வியியல் ஆக்கங்களையும், இலக்கிய ஆக்கங்களையும் கொண்டிருந்தது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவ_முரசு_(சிற்றிதழ்)&oldid=737830" இருந்து மீள்விக்கப்பட்டது