மாணவ ஆசிரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாணவ ஆசிரியர் (Student teacher) அல்லது பயிற்சி ஆசிரியர் (practice teacher) என்பவர் கல்வியியல் பட்டம் பெறுவதற்காக சான்றளிக்கப்பட்ட ஆசிரியரின் மேற்பார்வையின் கீழ் பாடம் கற்பிக்கும் கல்லூரி, பல்கலைக்கழகம் அல்லது ஆசிரியர் பயிற்சி மாணவர் ஆவார்.

இந்த சொல் பெரும்பாலும் முன்பயிற்சி பெறும் ஆசிரியருக்குப் பயன்படுத்தப்படுகிறது. பல கல்வி நிறுவனங்களில் மாணவ ஆசிரியர் என்பது அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயப் பயிற்சி நிலையாகும்.

பெரும்பாலான கற்பித்தல் சான்றுகளுக்கு மாணவ ஆசிரியர் பயிற்சி தேவைப்படுகிறது. [1]]

மேலும் காண்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. Student teacher. WordNet 3.0. Princeton University. Retrieved 8/05/07.


வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாணவ_ஆசிரியர்&oldid=3751746" இலிருந்து மீள்விக்கப்பட்டது