மாங்கோ (பாடகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கோ
2010 இல் படொவாவில், மாங்கோ (2010) (Padova)
பின்னணித் தகவல்கள்
பிற பெயர்கள்பினோ மாங்கோ
பிறப்பு(1954-11-06)6 நவம்பர் 1954
லாகொனெக்ரொ (Lagonegro), இத்தாலி
இறப்பு8 திசம்பர் 2014(2014-12-08) (அகவை 60)
பொலிகோரோ (Policoro), இத்தாலி
இசை வடிவங்கள்பரப்பிசை, ராக் இசை]], நாட்டார் பாடல், உலக இசை
தொழில்(கள்)பாடகர்-பாடலாசிரியர்
இசைக்கருவி(கள்)பாடுதல், கின்னரப்பெட்டி, கிளபம், கித்தார்
இசைத்துறையில்1954-2014

மாங்கோ என்ற மேடைப்பெயரில் அழைக்கப்படும் கியூஸ்ப்பி மாங்கோ (Giuseppe Mango, 6 நவம்பர் 1954 – 8 டிசம்பர் 2014), ஒரு இத்தாலிய பாடகர், பாடலாசிரியர் மற்றும் இசைக் கலைஞருமாவார்.

இவர் லாராவேலென்ட் என்பவரை மணந்தார். இவர்களுக்கு ஃபிலிப்போ, ஏஞ்சலினா என்று இரண்டு குழந்தைகள் உள்ளனர்.[1] பரப்பிசை, ராக் இசை, நாட்டார் பாடல், உலக இசை ஆகியவற்றின் கலப்பாக அமையும் அவரது தனிப்பாணிக்காக அறியப்படுகிறார்[2][3] .

மேற்கோள்கள்[தொகு]

  1. "Buon viaggio, Mango" (in இத்தாலியன்). vanityfair.it. பார்க்கப்பட்ட நாள் 1 February 2015.
  2. Mario Luzzatto Fegiz. "Mango, la voce divenuta strumento che ha rinnovato la musica leggera" (in இத்தாலியன்). corriere.it. பார்க்கப்பட்ட நாள் 20 December 2014.
  3. Evan C. Gutierrez. "Mango - Biography". allmusic.com. பார்க்கப்பட்ட நாள் 29 December 2014.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கோ_(பாடகர்)&oldid=2710782" இலிருந்து மீள்விக்கப்பட்டது