மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
புரோமோ பென்டாகார்பனைல் மாங்கனீசு
இனங்காட்டிகள்
14516-54-2 Y
ChemSpider 13488738
EC number 238-522-8
InChI
  • InChI=1S/5CO.BrH.Mn/c5*1-2;;/h;;;;;1H;/q;;;;;;+1/p-1
    Key: OESORJHGSXJTKX-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 10978692
SMILES
  • [C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].[C-]#[O+].[Mn].[Br-]
பண்புகள்
C5BrMnO5
வாய்ப்பாட்டு எடை 274.89 g·mol−1
தோற்றம் orange solid
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H302, H312, H332
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P312, P322, P330, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு (Manganese pentacarbonyl bromide) என்பது BrMn(CO)5 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம மாங்கனீசு வகைச் சேர்மமான இது பிரகாசமான ஆரஞ்சு நிறத்தில் உள்ளது. மங்கனீசின் பிற அணைவுச் சேர்மங்களைத் தயாரிப்பதற்குரிய முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மம் கருதப்படுகிறது. டைமாங்கனீசு டெக்காகார்பனைலுடன் புரோமின் சேர்த்து சூடுபடுத்தினால் மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு உருவாகிறது :[1]

Mn2(CO)10 + Br2 → 2 BrMn(CO)5.

பல்வேறு வகையான வழங்கி ஈந்தணைவிகளால் (L) மாங்கனீசு பென்டாகார்பனைல் புரோமைடு பதிலீட்டு வினைக்கு உள்ளாகி BrMn(CO)3L2. போன்ற வழிப்பெறுதிகளைத் தருகிறது.

எண்முக ஒருங்கிணைவு வடிவத்த்தில் இச்சேர்மம் படிகமாகிறது [2].

மேற்கோள்கள்[தொகு]

  1. King, R. B. (1965). Organometallic Syntheses. Volume 1 Transition-Metal Compounds. New York: Academic Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0444426078.
  2. J. G. Hernandez, I. S. Butler, T. Friščić (214). "Multi-step and multi-component organometallic synthesis in one pot using orthogonal mechanochemical reactions". Chemical Science 5: 3576. doi:10.1039/C4SC01252F.