உள்ளடக்கத்துக்குச் செல்

மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாக் ஒஎஸ் எக்ஸ் லயன் 10.7 ( Mac OS X Lion Version 10.7) ஆனது மாக் இயங்கு தள வரிசையில் எட்டாவதும், இறுதியாகவும் மாக் கணினிகளுக்கும் செர்வர்களுக்கும் வெளி வந்த பதிப்பாகும். பெப்ரவரி 24, 2011 அன்று, இதன் முதல் மாதிரிப்பதிப்பு (11A390) ஆப்பிள் டெவலபேர் (Developer ) வலைப்பின்னல் சந்தாதாரர்களுக்கு வெளியிடப்பட்டது. இதன் வர்த்தக வெளியீடு ஜூலை 21, 2011 அன்று உத்தியோகப்பூர்வமாக வெளிடப்பட்டது. இதன் முதல் நாள் விற்பனை ஆனது 1 மில்லியனுக்கும் அதிகம் என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போது வாங்கும் ஒவ்வொரு ஆப்பிள் ஐ மாக், மற்றும் ஆப்பிள் மடிக் கணணிகளுடனும் இது ஏற்கனவே நிறுவப்பட்டு வருகிறது.

வன்பொருள் ஆதரவு (Hardware Support)[தொகு]

இதன் முதல் மாதிரிப்பதிப்பு ஆப்பிள் கணினிகளுடன் விற்பனை செய்யப்பட்ட திட நிலை வன்தகடுகளுக்கு (SSD ) ஆதரவு வழங்குமாறு வெளியானது எனினும் மற்றைய திட நிலை வன்தகடுகளுக்கு இன்றுவரை ஆதரவு அளிக்கும் வகையில் எந்த புதிய அப்டேட் களையும் ஆப்பிள் வெளிவிடவில்லை .

இயங்க தேவையான குறைந்தபட்ச வன்பொருள்[தொகு]

  • x86-64 மின்செயலி (CPU)
  • குறைந்தபட்சம் 2 GB நினைவகம்
  • குறைந்தபட்சம் 7 GB வெற்று வன்தகட்டு இடம்

பயனர் இடைமுகம் மாற்றங்கள்[தொகு]

மீள்வடிவமைக்கபட்ட அக்வா பயனர் இடைமுகம்(Aqua user interface) கூறுகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாக்_ஒஎஸ்_எக்ஸ்_லயன்_10.7&oldid=1875660" இலிருந்து மீள்விக்கப்பட்டது