உள்ளடக்கத்துக்குச் செல்

மாகிகா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாகிகா (Magica) என்பது ஒரு உருமானிய பவர் மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இவ்விசைக்குழுவின் இசைவகைகள் பவர் மெட்டல், சிம்போனிக்கு மெட்டல் மற்றும் கோதிக்கு மெட்டல் ஆகும். இதுவரை மாகிகா 5 இசைக்கோவைகளை வெளியிட்டுள்ளது. இதன் தற்போதைய குழுவினர் ஆனா மிலாதினோவிசி (பாடகர்), போதுகன் கோசுதியா (கிதார் கலைஞர்), போதுகன் அவுரிகன் (கிரவ கிதார் கலைஞர்), ஏமி (கிதார் கலைஞர்) மற்றும் எர்துசு (விபுணவி கலைஞர்) ஆவர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகிகா&oldid=2715920" இலிருந்து மீள்விக்கப்பட்டது