உள்ளடக்கத்துக்குச் செல்

மாகாண பிரதிநிதித்துவம் (நெதர்லாந்து)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது நெதர்லாந்து நாட்டின் ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மாகாண பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற கூட்டம் ஆகும். ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு நான்கு வருடங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் பிரதிநிதிகள் துணை தேசிய அல்லது பிராந்திய முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களுக்கு இவர்கள் பொறுப்பு வகிப்பவர். மாகாணசபை பிரதிநிதிகள் ஒவ்வொரு மாகாணத்திலும் நேரடியாக மாகாணத்திலுள்ள வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். ஒவ்வொரு மாகாணத்திலும் உள்ள மாகாணசபை பிரதிநிதிகளின் எண்ணிக்கை அதன் மக்கள்தொகை விகிதாசாரத்தை அடிப்படையாக கொண்டது.

மாகாணங்களின் மாகாண சபை

[தொகு]
Province Seats 2003 Seats 2007 Seats 2011 Seats 2015
Groningen 55 43 43 43
Friesland 55 43 43 43
Drenthe 51 41 41 41
Overijssel 63 47 47 47
Flevoland 47 39 39 41
Gelderland 75 53 55 55
Utrecht 63 47 47 49
North Holland 83 55 55 55
South Holland 83 55 55 55
Zeeland 47 39 39 39
North Brabant 79 55 55 55
Limburg 63 47 47 47
Total 764 564 566 570

மேற்கோள்கள்

[தொகு]
  • Combinated list in two provinces (North Holland and North Brabant, also Friesland in 2003).