மல்லியம் மங்களம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லியம் மங்களம்
இயக்கம்எஸ். சௌந்தரராஜன்
தயாரிப்புமல்லியம் ராஜகோபால்
கதைபி. எஸ். ராமையா
இசைஎம். கே. ஆத்மநாதன்
டி. ஏ. கல்யாணம்
நடிப்புஎஸ். வி. சுப்பையா
எஸ். வி. சகஸ்ரநாமம்
பண்டரிபாய்
எஸ். என். லட்சுமி
கலையகம்தமிழ் நாடு டாக்கீஸ்[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மல்லியம் மங்களம் 1961 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.[2][3] எஸ். சௌந்தரராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் எஸ். வி. சுப்பையா, எஸ். வி. சகஸ்ரநாமம், பண்டரிபாய், எஸ். என். லட்சுமி மற்றும் பலர் நடித்துள்ளனர்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Malliyam Mangalam
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen. Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 614. https://chasingcinema.files.wordpress.com/2015/09/text.pdf. 
  3. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004 இம் மூலத்தில் இருந்து 2020-04-30 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20200430040750/http://www.lakshmansruthi.com/cineprofiles/1961.asp. பார்த்த நாள்: 2017-11-19. 
  4. கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 42  — 43. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லியம்_மங்களம்&oldid=3792758" இலிருந்து மீள்விக்கப்பட்டது