உள்ளடக்கத்துக்குச் செல்

மல்லிகா செராவத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மல்லிகா ஷெராவத்

இயற் பெயர் ரீமா லம்பா
பிறப்பு அக்டோபர் 24, 1981 (1981-10-24) (அகவை 42)
ரோகுதக், ஹரியானா,  இந்தியா
துணைவர் இல்லை

மல்லிகா ஷெராவத் (இந்தி: मल्लिका शेरावत, பிறப்பு "ரீமா லம்பா", அக்டோபர் 24, 1981) ஒரு இந்திய நடிகையும் அழகியும் ஆவார். 2003ல் குவாஷிஷ் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்தி திரைப்படங்கள் தவிர சீன மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 2008இல் வெளிவந்த தசாவதாரம் என்ற திரைப்படம் இவரின் முதல் தமிழ் திரைப்படமாகும்.

நடித்த திரைப்படங்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

இணைய திரைப்பட தரவுத் தளத்தில்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மல்லிகா_செராவத்&oldid=3946598" இலிருந்து மீள்விக்கப்பட்டது