மலாயா மித்திரன் (சிற்றிதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலாயா மித்திரன் மலேசியா கோலாலம்பூரிலிருந்து 1932ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வார இதழாகும்.

ஆசிரியர்[தொகு]

  • அமீது

உள்ளடக்கம்[தொகு]

இவ்விதழில் இசுலாமியச் செய்திகளுக்கும், ஆக்கங்களுக்கும் சிறப்புரிமை வழங்கப்பட்டிருந்தமையினால் இதுவொரு இசுலாமிய இதழாகக் கொள்ளப்படுகின்றது.