உள்ளடக்கத்துக்குச் செல்

மறுமலர்ச்சி (1930 களில் வெளிவந்த இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறுமலர்ச்சி இலங்கையின் வடமாகாணம் யாழ்ப்பாணத்திலிருந்து 1930ம் ஆண்டுகளில் வெளிவந்த ஒரு கலை, இலக்கிய இதழாகும். இதன் விலை 30 சதமாக இருந்தது.

தொடர்பு முகவரி

[தொகு]

மறுமலர்ச்சி, 288 ஆஸ்பத்திரி ரோட், யாழ்ப்பாணம்

ஆசிரியர்கள்

[தொகு]
  • ஏ. எஸ். முருகநாதன்
  • பீ. எஸ். வரதராஜன்

வெளியீட்டாளர்

[தொகு]
  • கே. எஸ். நடராஜன்

உள்ளடக்கம்

[தொகு]

இவ்விதழில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், துணுக்குகள் போன்ற பல்துறை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.