மறதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மறதி (Amnesia) என்பது ஒரு வகையான நினைவுகளை இழக்கும் நிலை ஆகும். மயக்க நிலையில் நிகழ்ந்தவற்றை முற்றிலும் நினைவுபடுத்த இயலாமை. பிற விளைவுகளை உருவாக்கும் ஹிப்போகேம்பஸ், அமிக்டலா, ப்ரீஃப்ராண்டல் கார்டெக்ஸ் ஆகியவை செயலிழத்தல்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மறதி&oldid=2743571" இலிருந்து மீள்விக்கப்பட்டது