மர்மரா கடல்

ஆள்கூறுகள்: 40°45′N 28°00′E / 40.750°N 28.000°E / 40.750; 28.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:57, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 86 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)

மர்மரா கடல் (Sea of Marmara) ஆசியா மற்றும் ஐரோப்பாவுக்கு இடையே அமைந்துள்ள ஒரு உள்நாட்டுக் கடல். இதுவே கருங்கடலை ஏஜியக் கடலுடன் இணைக்கிறது; துருக்கியின் ஆசிய நிலப்பகுதிகளை அதன் ஐரோப்பியப் பகுதிகளிலிருந்து பிரிக்கிறது. போஸ்போரஸ் நீரிணை மூலம் கருங்கடலுடனும், டார்டெனெல்லஸ் நீரிணை மூலம் ஏஜியக் கடலுடனும் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பளவு 11,350 சதுர கிமீ; அதிகபட்ச ஆழம் 1,370 மீ.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மர்மரா_கடல்&oldid=1361191" இலிருந்து மீள்விக்கப்பட்டது