மரீன் லெ பென்
Appearance
மரீன் லெ பென் Marine Le Pen | |
---|---|
![]() | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 ஆகத்து 1968 |
மரீன் லெ பென் (Marine Le Pen, பி. ஆகஸ்ட் 5, 1968) ஒரு பிரெஞ்சு அரசியல்வாதி. தொழில்முறையில் ஒரு வழக்குரைஞரான இவர் பிரான்சின் வலதுசாரிக் கட்சியான தேசிய முன்னணியின் (Front National) தலைவியாக உள்ளார். இவருக்கு முன் இவரது தந்தை ழான்-மரீ லே பென் அக்கட்சியின் தலைவராக இருந்தார்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஐரோப்பிய நாடாளுமன்ற வலைத்தளத்தில் மரீன் லெ பென் பக்கம் - (ஆங்கில மொழியில்)