மரியோன் தொனோவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
BalajijagadeshBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 22:43, 25 ஏப்பிரல் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (பராமரிப்பு using AWB)
மரியோன் தொனோவன்
Marion Donovan
பிறப்புஅக்தோபர் 15, 1917
வேய்ன் துறைமுகம், இந்தியானா
இறப்புநவம்பர் 4, 1998(1998-11-04) (அகவை 81)
நியூ யார்க் நகரம், நியூ யார்க்
தேசியம்அமெரிக்கர்
கல்வி கற்ற இடங்கள்ரோசுமாண்ட் கல்லூரி
அறியப்படுவதுமுதல் நீர்க்காப்பு எறிதகும் அரைக்கச்சு
விருதுகள்தேசியப் புகழ்முற்ற புதுமைப்புனைவாளர்கள்

மரியோன் ஓ’பிரையன் தொனோவன் (Marion O'Brien Donovan)(பிறப்பு அக்தோபர் 15, 1917 - நவம்பர் 4, 1998) ஓர் அமெரிக்கப் புதுமைப்புனைவாளரும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் தனது முதல் நீர்க்காப்பு எறிதகும் அரைக்கச்சு உருவாக்கத்துக்காகப் பெயர்பெற்றவர்.[1] இதனால் இவர் 2015இல் தேசியப் புகழ்முற்றப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]

இளம்பருவமும் கல்வியும்

புதுமைப்புனைவுகள்

பின்னாள் வாழ்க்கையும் இறப்பும்

தகைமைகளும் விருதும்

தொனொவன் 2015இல் தேசியப் புகழ்முற்றப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்யபட்டார்.[2]

மேற்கோள்கள்

  1. Lauren Kata. "Technology, Invention, and Innovation collections". Americanhistory.si.edu. பார்க்கப்பட்ட நாள் 2010-02-24.
  2. 2.0 2.1 "Marion Donovan". National Inventors Hall of Fame. பார்க்கப்பட்ட நாள் 7 February 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரியோன்_தொனோவன்&oldid=2707741" இலிருந்து மீள்விக்கப்பட்டது