மரியோன் தொனோவன்
தோற்றம்
| மரியோன் தொனோவன் Marion Donovan | |
|---|---|
| பிறப்பு | அக்தோபர் 15, 1917 வேய்ன் துறைமுகம், இந்தியானா |
| இறப்பு | நவம்பர் 4, 1998 (அகவை 81) நியூ யார்க் நகரம், நியூ யார்க் |
| தேசியம் | அமெரிக்கர் |
| கல்வி கற்ற இடங்கள் | ரோசுமாண்ட் கல்லூரி |
| அறியப்படுவது | முதல் நீர்க்காப்பு எறிதகும் அரைக்கச்சு |
| விருதுகள் | தேசியப் புகழ்முற்ற புதுமைப்புனைவாளர்கள் |
மரியோன் ஓ’பிரையன் தொனோவன் (Marion O'Brien Donovan)(பிறப்பு அக்தோபர் 15, 1917 - நவம்பர் 4, 1998) ஓர் அமெரிக்கப் புதுமைப்புனைவாளரும் தொழில் முனைவோரும் ஆவார். இவர் தனது முதல் நீர்க்காப்பு எறிதகும் அரைக்கச்சு உருவாக்கத்துக்காகப் பெயர்பெற்றவர்.[1] இதனால் இவர் 2015இல் தேசியப் புகழ்முற்றப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.[2]
இளம்பருவமும் கல்வியும்
[தொகு]புதுமைப்புனைவுகள்
[தொகு]பின்னாள் வாழ்க்கையும் இறப்பும்
[தொகு]தகைமைகளும் விருதும்
[தொகு]தொனொவன் 2015இல் தேசியப் புகழ்முற்றப் புதுமைப்புனைவாளராகத் தேர்வு செய்யபட்டார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Lauren Kata. "Technology, Invention, and Innovation collections". Americanhistory.si.edu. Archived from the original on 2010-03-11. Retrieved 2010-02-24.
- ↑ 2.0 2.1 "Marion Donovan". National Inventors Hall of Fame. Archived from the original on 2 மே 2016. Retrieved 7 February 2015.