மரின்ஸ்கி அரங்கு
Appearance
மரின்ஸ்கி அரங்கு Mariinsky Theatre | |
---|---|
முகவரி | 1 ஆடலரங்கு சதுக்கம் |
நகரம் | சென் பீட்டர்ஸ்பேர்க் |
நாடு | உருசியா |
கட்டிடக்கலைஞர் | இல்போட்டோ கவெஸ் |
குத்தகையாளர் | மரின்ஸ்கி பலட் நடனம் மரின்ஸ்கி இசை நடனம் மரின்ஸ்கி சேர்ந்திசை |
திறப்பு | 2 அக்டோபர் 1860 |
செயல்பட்ட ஆண்டுகள் | 1860-தற்போது வரை |
www.mariinsky.ru |
மரின்ஸ்கி அரங்கு (Mariinsky Theatre, உருசியம்: Мариинский театр) என்பது உருசியாவின் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் அமைந்துள்ள வரலாற்று பலட் நடன மற்றும் இசை நடன அரங்காகும். 1860 இல் திறக்கப்பட்ட இது 19ம் நூற்றாண்டு பிற்பட்ட உருசியாவின் சிறந்த இசை அரங்காகவும், பியோத்தர் இலீச் சாய்க்கோவ்சுக்கி ஆகியோரின் தலைசிறந்த படைப்புக்களை அரங்கேற்றிய இடமுமாகும். சோவியற் காலத்தில் இது கிரோவ் அரங்கு என அறியப்பட்டது.[1] இன்று இது மரின்ஸ்கி பலட் நடனம், மரின்ஸ்கி இசை நடனம், மரின்ஸ்கி சேர்ந்திசை என்பவற்றுக்கு முக்கியத்துவம் உள்ள இடமாகும்.
- ↑ "Mariinsky Theatre: History of the Theatre". Mariinsky Theatre. பார்க்கப்பட்ட நாள் 2011-12-04.