மரக்குரங்கு (விளையாட்டு)
Appearance
மரக்குரங்கு சிறுவர் விளையாட்டுகளில் ஒன்று.
ஆடும் முறை
[தொகு]பட்டவர் மரத்தடியில் போட்டுள்ள வட்டத்துக்குள் நிற்பார். மற்றவர் மரத்தில் ஏறிக்கொள்வர். மரத்தில் இருப்பவர் ஒவ்வொருவராக 'வா' என்று கூறுவர். எல்லாரும் சொன்னதும் பட்டவர் மரத்தில் ஏறித் தொடவேண்டும். மரத்திலிருந்து குதித்து வட்டத்துக்குள் வந்துவிட்டால் தொடக்கூடாது.
ஏறி விளையாடும் மரக்கிளைகள்
இவற்றையும் பார்க்க
[தொகு]கருவிநூல்
[தொகு]- ஞா.தேவநேயப் பாவாணர், தமிழ்நாட்டு விளையாட்டுக்கள், சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக வெளியீடு, 1954