உள்ளடக்கத்துக்குச் செல்

மரக்கறிச் செதுக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளரிக்காயில் செதுக்கப்பட்ட ரோசா மலர்

மரக்கறிச் செதுக்கல் என்பது மரக்கறிகளில் உருவங்களை வனப்புறச் செதுக்கௌம் கலை ஆகும்.[1]

மரக்கறிச் செதுக்கலின் தோற்றம்

[தொகு]

மரக்கறிச் செதுக்கலின் தோற்றம் பற்றி மாறுபட்ட கருத்துகள் உள்ளன. மரக்கறிச் செதுக்கல் 700ஆண்டுகளுக்கு முன்னர் தாய்லாந்து சுகோதையில் தோன்றியதாகப் பலரும் கருதுகின்றனர். அதே வேளை இன்னொரு சாரார் அது சீனாவின் ரங் பரம்பரை (கி.மு 618-906) யினால் மற்றும் சங் பரம்பரை(கி.மு 960-1279)யினால் உருவாக்கப்பட்டதாகக் கருதுகின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The History of Thai Fruit and Vegetable Carving". Archived from the original on 25 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 11 திசம்பர் 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மரக்கறிச்_செதுக்கல்&oldid=4101719" இலிருந்து மீள்விக்கப்பட்டது