மயிர் உலர்த்தி
Jump to navigation
Jump to search
மயிர் உலர்த்தி என்பது தலைமயிருக்குச் சூடான அல்லது குளிர்ந்த காற்றை ஊத வல்ல ஒரு இலத்திரயந்திர கருவி ஆகும். காற்று மயிர்களிடையே பட்டுச் செல்லும் போது அது மயிரை உலர்த்துகிறது. இந்தக் கருவி 1920 களில் கண்டுபிடிக்கப்பட்டது.