மன்னார்குடி நிலக்கரிப்படுகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னார்குடி நிலக்கரிப்படுகை
இடம்
நாடுஇந்தியா
உற்பத்தி
உற்பத்திகள்நிலக்கரி

மன்னார்குடி நிலக்கரிப்படுகை (Mannargudi coalfield) என்பது தென்னிந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய நிலக்கரிப் படுகையாகும். இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரிப் படுகையைக் கொண்ட இடங்களில் மன்னார்குடியும் ஒன்று. இங்குள்ள நிலக்கரியின் அளவு 2037 கோடி டன் என மதிப்பிடப்பட்டுள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "Coal in India". ibm.nic.in. 2012 இம் மூலத்தில் இருந்து 2013-08-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130811050549/http://ibm.nic.in/IMYB%202011_Coal%20%26%20Lignite.pdf. பார்த்த நாள்: 2013-07-23.