உள்ளடக்கத்துக்குச் செல்

மனோரதம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோரதம்
பாடல் புத்தக மேலட்டை
இயக்கம்சி. வி. ராஜு
கதைதஞ்சை ராமையாதாஸ்
இசைஎம். வேங்கடராஜு
நடிப்புகல்யாண் குமார், வித்யாவதி, சந்தியா
கலையகம்ஜெயராஜ் பிலிம்ஸ்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மனோரதம் 1955 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] 1954 ஆம் ஆண்டு வெளியான நடசேகரா (natāśēkhara) என்ற கன்னடத் திரைப்படத்தின் மொழிமாற்றுப் படமாகும். சி. வி. ராஜு இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் கல்யாண் குமார், வித்யாவதி, சந்தியா மற்றும் பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் வசனம், பாடல்களை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

மேற்கோள்கள்[தொகு]

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2017-06-23. பார்க்கப்பட்ட நாள் 2018-05-15.

உசாத்துணை[தொகு]

  • சென்னை-1, ஸ்ரீமகள் கம்பெனியாரால் வெளியிடப்பட்ட பாட்டுப் புத்தகம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோரதம்&oldid=3791384" இலிருந்து மீள்விக்கப்பட்டது