மனோஜ் குமார் (குத்துச்சண்டை வீரர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனோஜ் குமார் கல்தாகுடியா
தனிநபர் தகவல்
முழு பெயர் மனோஜ் குமார் கல்தாகுடியா [1]
தேசியம்இந்தியர்
குடியுரிமைஇந்தியர்
பிறப்பு10 திசம்பர் 1986 (1986-12-10) (அகவை 32)[2]
இராசவுண்டு,[3] கைதால், ஆரியானா
வசிப்பிடம்ஆரியானா, இந்தியா
தொழில்பயில்நிலை குத்துச்சண்டை தாழெடை வகை
உயரம்172 cm (5 ft 8 in)[4]

மனோஜ் குமார் (Manoj Kumar) (பிறப்பு: 10 திசம்பர் 1986) ஓர் இந்தியக் குத்துச்சண்டை வீரர் ஆவார். இவர் தாழெடை வகைபிரிவில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் ஆரியானா, கைதால் மாவட்டம், இராசவுண்டைச் சேர்ந்தவர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About Boxer Manoj Kumar". Boxer Manoj Kumar. பார்த்த நாள் 16 October 2015.
  2. "Manoj Kumar: Profile 2012 London Olympics". Zee News. http://zeenews.india.com/sports/london-olympics-2012/indian-athletes-profile/manoj-kumar-profile-2012-london-olympics_745725.html. பார்த்த நாள்: 16 October 2015. 
  3. "Haryana: Boxer Manoj Kumar approaches CM Manohar Lal khattar grievance window, seeks DSP post". இந்தியன் எக்சுபிரசு. http://indianexpress.com/article/cities/chandigarh/haryana-boxer-manoj-kumar-approaches-cm-manohar-lal-khattar-grievance-window-seeks-dsp-post/. பார்த்த நாள்: 16 October 2015. 
  4. "Manoj Kumar". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. http://timesofindia.indiatimes.com/london-olympics-2012/olympics-2012-players/manojkumar.cms. பார்த்த நாள்: 16 October 2015. 
  5. "SAG Boxing". Press Information Bureau. 16 February 2016. http://pib.nic.in/newsite/PrintRelease.aspx?relid=136448. பார்த்த நாள்: 16 April 2016. 
  6. "Manoj only new face in boxing". இந்தியன் எக்சுபிரசு. http://archive.indianexpress.com/news/manoj-only-new-face-in-boxing/675734/. பார்த்த நாள்: 16 October 2015. 
  7. Sharma, Nitin (2010-09-01). "Manoj only new face in boxing". Indian Express. பார்த்த நாள் 2012-05-25.