உள்ளடக்கத்துக்குச் செல்

மனோஜ்குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மனோஜ் குமார்
பிறப்புமனோகரன்
23 செப்டம்பர் 1955 (1955-09-23) (அகவை 69)[1]
தேனி, தமிழ்நாடு, இந்தியா
பணிதிரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்.
செயற்பாட்டுக்
காலம்
1986–இன்று வரை
உறவினர்கள்பாரதிராஜா
வலைத்தளம்
Official website

மனோஜ் குமார் ஓர் இந்தியத் திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடத் திரைப்படங்கள், தமிழ்த் தொடர்களை இயக்கியுள்ளார்.[2] இவர் பாரதிராஜாவின் மைத்துனர் ஆவார்.[3]

திரைப்படங்களின் பட்டியல்

[தொகு]

இயக்குநராக

[தொகு]
ஆண்டு திரைப்படம்
1986 மண்ணுக்குள் வைரம்
1987 நேரம் நல்லா இருக்கு
1990 பச்சைக் கொடி
1990 மருது பாண்டி
1990 வெள்ளையத் தேவன்
1992 பாண்டிதுரை
1992 சாமுண்டி
1993 மறவன்
1994 வண்டிச்சோலை சின்ராசு
1994 செந்தமிழ் செல்வன்
1994 இராஜபாண்டி
1998 குரு பார்வை
2000 வானவில்
2002 ராஜ்ஜியம்
2004 ஜெயசூர்யா
2014 உயிருக்கு உயிராக

தயாரிப்பாளராக

[தொகு]

நடிகராக

[தொகு]
திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் பாத்திரம்
2013 கேடி பில்லா கில்லாடி ரங்கா ஆசீவர்தம்
அன்னக்கொடி சங்குனி
2015 பாயும் புலி ஆல்பர்ட்டின் தந்தை
பசங்க 2 பள்ளி முதல்வர்
2017 எங்க அம்மா ராணி சத்யாவின் தந்தை
2018 படைவீரன் முனீஸ்வரனின் தந்தை
கடைக்குட்டி சிங்கம் குணசிங்கத்தின் ஆசிரியர்
2021 நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு
அண்ணாத்தே
2024 போகுமிடம் வெகு தூரமில்லை மாரியப்பா வாத்தியார்
டி. பி. ஏ. வணங்காமுடி தலைமைச் செயலாளர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Home |". Archived from the original on 4 March 2014.
  2. "Movies". directormanojkumar.com. Archived from the original on 3 March 2014. Retrieved 2014-03-02.
  3. "BharathiRaja's relative ManojKumar has planned several projects on the anvil". Behindwoods. 2005-08-29. Retrieved 2018-04-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனோஜ்குமார்&oldid=4280027" இலிருந்து மீள்விக்கப்பட்டது