மனோசக்தி (இதழ்)
Appearance
மனோ சக்தி | |
---|---|
இதழாசிரியர் | விக்கிரவாண்டி, வி. ரவிச்சந்திரன் |
துறை | {{{துறை}}} |
வெளியீட்டு சுழற்சி | மாதாந்தம் |
மொழி | {{{மொழி}}} |
முதல் இதழ் | |
இறுதி இதழ் | {{{இறுதி இதழ்}}} |
இதழ்கள் தொகை | {{{இதழ்கள் தொகை}}} |
வெளியீட்டு நிறுவனம் | மெலொடி பதிப்பகம் |
நாடு | இந்தியா |
வலைப்பக்கம் | [] |
மனோசக்தி ஒரு உடலியல் உளவியல் மாத இதழ். "மனத்தின் வலிமையால் மலையைக்கூட அசைக்கலாம்" என்பது இவ் இதழின் அறைகூவல் வாசகம். தன்னம்பிக்கைக் கட்டுரைகள், ஆலோசனைகள், தகவல் மற்றும் செய்தி குறிப்புகள் என பல தரப்பட்ட ஆக்கங்கள் மனோசக்தியில் வெளிவருகின்றன.