மனித நேய இயக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித நேய இயக்கம் என்பது ஒரு பன்னாட்டுத் தன்னார்வ நிறுவனமாகும்.இது அகிம்சை, பாகுபாடின்மை ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.இவ்வியக்கம் 1969 ஆம் ஆண்டு உரோடெரிக்யூசசு கோபாசு( புனைப் பெயர்- சிலோ) என்பவரால் உருவாக்கப்பட்ட புதிய அல்லது உலகலாவிய மனிதநேய சிந்தனைகளால் தாக்கம் பெற்றுத் தோற்றுவிக்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

1. https://themessageusa.wordpress.com/2014/02/24/moving-college-of-alameda-lake-merritt/

2. https://www.facebook.com/SilosMessageInSydney

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_நேய_இயக்கம்&oldid=3862835" இலிருந்து மீள்விக்கப்பட்டது