மனித உரிமைக் கல்வி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அறிமுகம்[தொகு]

மனித உரிமைகள் என்பது "இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்ட அல்லது இந்திய நீதிமன்றங்களால் அமல்படுத்தக்கூடிய பன்னாட்டு உடன்படிக்கையில் உள்ளடங்கிய வாழ்வு, சுதந்திரம், சமத்துவம், தனிநபர் மாண்பு பற்றிய உரிமைகளைக் குறிக்கும்".பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோரிடையே மனித உரிமைகளின் கருத்து, வரலாறு மற்றும் விதிகளை கற்பிப்பதேயாகும்.மனித உரிமைக் கல்வி பற்றிய விழிப்புணர்வை பெற அறிந்து கொள்வதற்கு மனித உரிமைக் கல்வி பெரிதும் உதவுகிறது என்ற கருத்தில் சர்வதேச சமூகத்திற்கு உடன்பாடுள்ளது.

மனித உரிமை வகைகள்[தொகு]

1. குடிமையியல் உரிமைகள் 2. அரசியல் உரிமைகள் 3. பொருளாதார உரிமைகள் 4. சமூக உரிமைகள் 5. கலாச்சார உரிமைகள்

தனிமனிதருக்குரிய உரிமைகள்[தொகு]

1. குடிமை உரிமைகள் 2. அரசியல் உரிமைகள் 3. பொருளாதார,சமூக,பண்பாட்டு உரிமைகள் 4. குழுக்களின் உரிமைகள் 5. பெண்களுக்கான உரிமைகள் 6. குழந்தைகள், இளங்குற்றவாளிகளுக்கான உரிமைகள் 7. சிறைக்கைதிகளின் உரிமைகள்

பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி[தொகு]

கல்வி வழி மனித உரிமைகள் மற்றும் கல்வியில் மனித உரிமைகள் போன்றவைகளை கற்பிப்பதற்கு தகுந்த சூழல் பள்ளிகளில் உருவாக்கப்பட வேண்டும்.பள்ளிகளில் மனித உரிமைக் கல்வியை உள்ளடக்குதல் வேண்டும்.

21 ஆம் நூற்றாண்டில் மனித உரிமைக் கல்வி[தொகு]

முன்னேற்றத்திற்கான உத்தியாக பயன்படுகிறது.மேம்பாட்டிற்காக பயன்படுகிறது.பெண்களின் உரிமையை நிலைநாட்ட பயன்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

மனித உரிமைக் கல்வி ஆசிரியர்களுக்கான கருத்து ஆதாரக் கையேடு(2005-2007),மனித உரிமைக் கல்வி நிறுவனம், மதுரை. https://en.wikipedia.org/wiki/Human_rights_education

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனித_உரிமைக்_கல்வி&oldid=2759519" இருந்து மீள்விக்கப்பட்டது