மனித உரிமைக் கண்காணி (இதழ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனித உரிமைக் கண்காணி ஒரு தமிழ் இதழ். இது மதுரையில் உள்ள மக்கள் கண்காணிப்பகத்தால் வெளியிடப்படுகிறது. மனித உரிமைகளுடன் தொடர்புடைய அகதிகள், சாதியம், பாலின அமைவு, ஊழல், உலகமயமாதல் என பல தரப்பட்ட விடயங்களைக் கொண்ட கட்டுரைகளை இது வெளியிடுகிறது.