மனிதநேயம் கனடா
Jump to navigation
Jump to search
மனிதநேயம் கனடா என்பது (ஆங்கிலம்: Humanist Association of Canada) ஒரு தேசிய, இலாப நோக்கமற்ற அமைப்பு ஆகும். இது கனடாவில் அரசு சமயம் பிரிவினை, பகுத்தறிவு, மனிதபிமானம், உய்யச் சிந்தனை ஆகியவற்றை கல்வி, குமுக ஆதாரவு ஊடாக ஆதரித்து வருகிறது. இது அனைத்துலக மனிதநேய மற்றும் அற ஒன்றியத்தின் உறுப்பின அமைப்பு ஆகும்.
1996 தொடக்கம் இந்த அமைப்பின் சமயம் சாரா திருமண, இறப்பு, நினைவு, குழந்தை பெயரிடல் நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான சட்ட உரிமை பெற்றது.