மனாரா ஜித்தா
தோற்றம்
| அமைவிடம் | ஜித்தா |
|---|---|
| ஆள்கூற்று | 21°28′7.14″N 39°8′58.98″E / 21.4686500°N 39.1497167°E |
| கட்டுமானம் | கான்கிரீட் மற்றம் இரும்பு |
| கோபுர வடிவம் | உருளை, கோள வடிவ கட்டிடத்தை தாங்கியுள்ளது |
| குறியீடுகள்/அமைப்பு | வெள்ளை |
| உயரம் | 436 அடிகள் (133 m) |
| குவிய உயரம் | 450 அடிகள் (140 m) |
| வீச்சு | 25 கடல் மைல்கள் (46 km; 29 mi) |
| சிறப்பியல்புகள் | ஒவ்வொரு 20 விநாடிகளுக்கும் மூன்று வெள்ளை ஒளிச்சிதறல்கள் |
| Admiralty எண் | E6054.5 |
| NGA எண் | 112-30554 |
| ARLHS எண் | SAU-003 |
மனாரா ஜித்தா (ஜித்தா கோபுரம்) ஆனது ஒரு செயற்பாட்டில் உள்ள கலங்கரை விளக்கம். இது சவூதி அரேபியாவின் ஜித்தாவில் அமைந்துள்ளது. தோராயமாக 436 அடி உயரமுள்ள இது உலகின் மிக உயரமான கலங்கரை விளக்கம் ஆகும்.[1] ஜித்தா துறைமுகத்தின் வடக்கு நுழைவின் அருகில் அமைந்துள்ளது.
உசாத்துணை
[தொகு]- ↑ Rowlett, Russ. "Lighthouses of Saudi Arabia". The Lighthouse Directory. வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்).