மனமாளிகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மனமாளிகை
இயக்குனர் டி. வி. சுவாமி
கதை கதை டி. வி. சுவாமி
இசையமைப்பு பி. எஸ். ஸ்ரீநிவாசராவ்
நடிப்பு பி. எஸ். ஸ்ரீநிவாசராவ்
எஸ். ஆர். சாந்தோ
எம். வி. ராஜு
எஸ். எஸ். மணி
எம். ஏ. ராஜமணி
சீதாலட்சுமி
கமலாபாய்
வெளியீடு 1942
நாடு இந்தியா
மொழி தமிழ்

மனமாளிகை 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. வி. சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. எஸ். ஸ்ரீநிவாசராவ், எஸ். ஆர். சாந்தோ மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மனமாளிகை&oldid=1666057" இருந்து மீள்விக்கப்பட்டது