மதுரை மாவட்டப் பேரூராட்சிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் 9 பேரூராட்சி மன்றங்கள் உள்ளது. [1]அவைகள்:

  1. அலங்காநல்லூர் பேரூராட்சி
  2. பாலமேடு பேரூராட்சி
  3. சோழவந்தான் பேரூராட்சி
  4. வாடிப்பட்டி பேரூராட்சி
  5. பரவை பேரூராட்சி
  6. டி. கல்லுப்பட்டி பேரூராட்சி
  7. எழுமலை பேரூராட்சி
  8. பேரையூர் பேரூராட்சி
  9. ஏ. வெள்ளாளப்பட்டி பேரூராட்சி

மேற்கோள்கள்[தொகு]

  1. District Town Panchayats பக்கம் 26