மதம் (இதழ்)
Appearance
மதம் இதழ் 1990களில் கனடாவிலிருந்து வெளிவந்த ஒரு தமிழ் இதழாகும். இலவச வெளியீடான இவ்விதழின் பணிக்கூற்று ‘மதம் சம்மதம்’ என அமைந்துள்ளது.
இலங்கையிலுள்ள அனைத்து மதங்களிலேயும் நல்லிணக்கத்தைப் பேணக்கூடிய வகையில் இதன் ஆக்கங்கள் அமைந்திருந்தன.