மண் பரிகரணம்
மண்ணிலுள்ள நுண்ணங்கிகளின் தொற்று நீக்கம், நீர் பற்றும் திறனை அதிகரித்தல் மற்றும் அமில காரத்தன்மையைச் சீராக்குதல் முதலான நடவடிக்கைகள் மண் பரிகரணம் (soil treatment) ஆகும்.
மண் தொற்றுநீக்கம்[தொகு]
மண்ணிலுள்ள நுண்ணங்கிகளை அழிப்பது மண் தொற்று நீக்கமாகும்.
மண் தொற்றுநீக்க முறைகள்[தொகு]
- இயற்கை சூரியக் கதிர்ப்பூட்டல் முறை ( en:Soil solarization )
- சூரிய வேப்பமூட்டல் முறை
- நீராவி உட்செலுத்தல் முறை ( en:Soil steam sterilization)
- தூமமாக்கல் முறை ( en:Fumigation)
- இரசாயன முறை( [[Chemical Method)