மணிமாலா தேவி
தோற்றம்
மணிமாலா தேவி | |
|---|---|
| பிறப்பு | 19 சூன் 1931 பலிபாசி, கட்டக் |
| இறப்பு | 16 சூன் 2016 (அகவை 84) புவனேசுவரம் |
| தேசியம் | |
| செயற்பாட்டுக் காலம் | 1960–1990 |
| அறியப்படுவது | நடிகை |
| பிள்ளைகள் | சங்கர் கோஷ் |
மணிமாலா தேவி ( Manimala Devi ) (19 ஜூன் 1931-16 ஜூன் 2016)[1] ஒடியத் திரைப்பட நடிகை ஆவார்.[2] பிலிபாசி கிராமத்தில் பிறந்த மணிமாலா தேவி, தனது ஒன்பது வயதில் திரையுலகில் நுழைந்தார்.[3] இவர் பள்ளிக்குச் சென்றதில்லை. 1945 ஆம் ஆண்டில் கட்டகின் அன்னபூர்ணா திரையரங்கில் நடிக்கத் தொடங்கினார்.
இவர் சாமுவேல் சாஹூவுடன் இவர் இணைந்து நடித்த முதல் படமான ஸ்ரீ லோகநாத் [4] தேசிய விருதுகளைப் பெற்றன.[5]
விருதுகள்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Veteran actress Manimala Devi passes away". 16 June 2016. Retrieved 16 June 2016.
- ↑ "ଅଭିନେତ୍ରୀ ମଣିମାଳା ଦେବୀ ଅସୁସ୍ଥ". Dharitri. Archived from the original on 15 March 2016. Retrieved 13 March 2016.
- ↑ Palit, Ashok (2011). "Manimala: A Forgotten Queen of Orissa celluloid world, Orissa Entertainment News". orissadiary.com. Archived from the original on 16 August 2016. Retrieved 13 March 2016.
Born on June 19, 1931 Balibisi village, Cuttack
- ↑ Behera, Soumyaranjan (17 June 2016). "ଝଲସୁଥିବେ ଚିରଦିନ ମଣିମାଳା". ସମୟ இம் மூலத்தில் இருந்து 20 ஜூன் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160620041921/http://www.samayaepaper.com/epaper/20160617/4.php. பார்த்த நாள்: 17 June 2016.
- ↑ Singha, Minati (2012). "Manimala Devi battles penury and disease". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. Retrieved 16 October 2012.
She acted in over 100 plays and 30 feature films of which 14 received a national award, including her debut film Sri Lokanath
{{cite web}}: CS1 maint: deprecated archival service (link) - ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2014-05-02. Retrieved 2014-12-01.
{{cite web}}: CS1 maint: archived copy as title (link) - ↑ "Manimala Devi, Prafulla Kar Conferred with 'Kabi Samrat Upendra Bhanja' Award". odisha.360.batoi.com. 2012. Retrieved 21 January 2013.
Manimala Devi, Veteran Odia actress conferred with the prestigious 'Kabi Samrat Upendra Bhanja' award, the highest award of the Orissa Sangeet Natak Akademi for the year 2008
{{cite web}}: CS1 maint: deprecated archival service (link) - ↑ "Manimala Devi battles penury and disease". 10 October 2012. http://timesofindia.indiatimes.com/city/bhubaneswar/Manimala-Devi-battles-penury-and-disease/articleshow/16746953.cms.
- ↑ "Award for three veteran artistes". expressindia.com. 1999. Retrieved 5 February 2013.
and Manimala Devi (Oriya cinema).
- ↑ "The Tribune...Arts Tribune". tribuneindia.com. 1999. Retrieved 5 February 2013.
and Manimala Devi (Oriya cinema).
- ↑ "Veteran actor Manimala Devi passes away | Bhubaneswar News - Times of India". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.