மணலி சரணாலயம்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
மணலி சரணாலயம் ஹிமாச்சலப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. இம்மாநிலத்தின் தலைநகரான சிம்லாவுக்கு வடக்கே உள்ளது. இந்த சரணாலயம் சுமார் 29 சதுர கி.மீ.பரப்பில் உள்ளது. செப்டம்பர், அக்டோபர், மே, ஜூன் மாதங்களில் இங்கு பருவகாலம் ஆகும். இதன் நிலத்தின் பரப்பளவு 3,180 ஹெக்டர் ஆகும். மணலி 1954 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் நாள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு தார், சேரோ, கோரல், கலீஜ், கோக்லாஸ், சக்கோர், மார்டென், போன்ற இமாச்சலப் பிரதேச அபூர்வ விலங்குகளும், புனுகு பூனை,பறக்கும் நரி ஆகியவைகளும் உள்ளன.