மஞ்சு சிவாச்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மஞ்சு சிவாச் (MANJU SHIWACH) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் உத்திரப்பிரதேச மாநிலத்தின் மோதிநகர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார்.[1] இவர் இந்தத் தொகுதியின் 17-வது சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

உத்தரபிரதேச மாநிலத்தின் 17 வது சட்ட மன்ற உறுப்பினராக சிவாச் உள்ளார். 2017 இல் இருந்து, அவர் மோடி நகர் தொகுதிக்கான பாஜக உறுப்பினராக உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சு_சிவாச்&oldid=2542011" இலிருந்து மீள்விக்கப்பட்டது