மஞ்சள் கடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rsmn (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:36, 10 மே 2018 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:கடல்கள்; added Category:அமைதிப் பெருங்கடலின் கடல்கள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மஞ்சள் கடல் கிழக்கு சீனக்கடலின் வடபகுதியில் உள்ளது. பசிபிக் கடலை ஒட்டி அமைந்துள்ள இக்கடலின் மேற்கில் சீனாவும் கிழக்கில் கொரியத் தீபகற்பமும் உள்ளன. சீனாவில் பாயும் மஞ்சள் ஆறு மஞ்சள் நிற மணலைக் கொண்டு வந்து இக்கடலில் சேர்ப்பதால் இது மஞ்சள் கடல் என அழைக்கப்படுகிறது.

மேலும் பார்க்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_கடல்&oldid=2521595" இலிருந்து மீள்விக்கப்பட்டது