உள்ளடக்கத்துக்குச் செல்

மக்சிம் கோவலவ்சுகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மக்சிம் கோவலவ்சுகி
பிறப்பு8 செப்டெம்பர் 1851
Kharkov Governorate
இறப்பு5 ஏப்பிரல் 1916 (அகவை 64)
சென் பீட்டர்சுபெர்கு
கல்லறைNikolskoe Cemetery of Alexander Nevsky Lavra
படித்த இடங்கள்
  • Imperial Kharkov University
பணிமானிடவியலர், பேராசிரியர், வழக்கறிஞர்
வேலை வழங்குபவர்
  • செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் மாநில பல்கலைக்கழகம்
வம்சம்House of Kovalevsky
கையெழுத்து

மக்சிம் மக்சிமொவிச் கோவலவ்சுகி (Maksim Maksimovich Kovalevsky, உருசியம்: Макси́м Макси́мович Ковале́вский, ஒலிப்பு: மக்சீம் மக்சீமொவிச் கவலெவ்ஸ்கி, 8 செப்டம்பர் 1851 – 5 ஏப்பிரல் 1916) உருசியப் பேரரசில் வாழ்ந்த சமூகவியல் பேரசான் ஆவார். இவர் பன்னாட்டுச் சமூகவியல் நிறுவனத்தில் துணைத்தலைவராகவும் (1895), தலைவராகவும் (1905) இருந்தார். இவர் பெக்தரேவ் ஆய்வு நிறுவனத்தில் சமூகவியல் கட்டில் தலைமையேற்றிருந்தார். கோவலவ்சுகி 1914இல் உருசிய அறிவியல் கல்விக்கழகத்திறகு தேர்வு செய்யப்பட்டார். 1916இல் உருசிய சமூகவியல் கழகம் இவர் பெயரை ஏற்றது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. லியோ பாசுவோல்ஸ்கி (சூன் 1916). "M. M. Kovalevsky". The Russian Review. பார்க்கப்பட்ட நாள் 31 திசம்பர் 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்சிம்_கோவலவ்சுகி&oldid=2734357" இலிருந்து மீள்விக்கப்பட்டது